- மயில் துத்தம்
- உப்பு
- மயில் துத்தம்
அறிகுறிகள்:
- உப்பு.
- மயில் துத்தம்
தூள் செய்த உப்பு இரண்டு தேக்கரண்டியுடன் மயில் துத்தத்தையும் தூள் செய்து கலந்து தேள் கொட்டிய வாயில் வைத்து அழுந்தக் கட்டினால் தேள் கடி விஷம் குறையும்.
- வெள்ளைப்பூண்டு
- வெள்ளைப்பூண்டு
- வெள்ளைப்பூண்டு
தேள் கொட்டினால் உடனெ வெள்ளைப்பூண்டை அரைத்து கொட்டிய இடத்தில் தடவி வந்தால் தேள் கொட்டிய விஷம் மற்றும் வலி குறையும்.
- புளி
- புளி
- புளி
- புளி.
தேள் கொட்டினால் உடனே புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்திலும் புளியை தடவி வந்தால் விஷம் குறையும்.
- சிறு சின்னி இலை
- சிறு சின்னி இலை
- சிறு சின்னி இலை
- சிறு சின்னி இலை
சிறு சின்னி இலையை அரைத்து விழுதைக் கடித்த இடத்தில் பூசினால் தேள் கடி விஷம் குறையும்.
- சர்பகந்தா வேர்
- வால் மிளகு
- உப்பு
- சர்பகந்தா வேர்.
- வால் மிளகு.
- உப்பு.
சர்பகந்தா செடியின் வேரை காய வைத்து பொடி செய்து அதனுடன் வால் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவி விட்டு சிறிது சாப்பிட்டு வந்தால் தேள் கொட்டிய விஷம் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக