சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ் ஸ்டோர்

CHANDRAKANTHA HERBAL OIL

...

cricket live

சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ்

பக்கங்கள்

ONLINE TRADING

Chandrakantha Herbals's store

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மணலிக்கீரை:
  • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:
  • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
  • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
  • மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
  • மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
  • மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.
- See more at: http://www.grannytherapy.com/tam/#sthash.DPt3z77U.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக