- சுட்ட இலுப்பை அரப்பு
- நீரடிமுத்து
- சந்தனம்
- சொறி சிரங்கு.
- புண்கள்.
- சுட்ட இலுப்பை அரப்பு.
- நீரடிமுத்து
- சந்தனம்.
சுட்ட இலுப்பை அரப்பு எடுத்து தினமும் இருவேளை உடலில் தேய்த்துக் கழுவ வேண்டும். பின்பு நீரடிமுத்து, சந்தனம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு நோய்கள் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக